tag:blogger.com,1999:blog-7469058546907676265.post8284795613183164124..comments2023-11-02T13:07:29.757+05:30Comments on மதுரை அழகு: WITNESS FOR THE PROSECUTION (1957) - சஸ்பென்ஸ் சினிமாமதுரை அழகுhttp://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7469058546907676265.post-63829171153049147872011-11-21T14:48:15.252+05:302011-11-21T14:48:15.252+05:30ரொம்ப அருமையான கதையை விவரித்து உள்ளீர்கள்....
படத்...ரொம்ப அருமையான கதையை விவரித்து உள்ளீர்கள்....<br />படத்தை பார்க்க வில்லை, கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது...<br />இன்னும் இதே போல் நல்ல படங்களை அறிமுகப்படுதுங்கள்..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469058546907676265.post-30974405981232486292011-11-21T12:00:32.087+05:302011-11-21T12:00:32.087+05:30கணேஷ் சார்! இது ரொம்பப் பழைய படம் என்பதால் டிவிடி...கணேஷ் சார்! இது ரொம்பப் பழைய படம் என்பதால் டிவிடி கிடைக்காது. டொரன்ட்டில் தேடிப் பார்க்கவும். நிச்சயமாகக் கிடைக்கும்...!மதுரை அழகுhttps://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469058546907676265.post-88331484767804491482011-11-21T10:20:13.036+05:302011-11-21T10:20:13.036+05:30ஹய்யோ... ஹய்யோ... இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்...ஹய்யோ... ஹய்யோ... இந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு டிவிடியைத் தேடி அலைந்தும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்த அகதா கிறிஸ்டியின் விசிறி நான். அழகாக வர்ணித்து ஆவலை கிளறி விட்டு விட்டீர்களே அழகு சார்... மதுரையில் கிடைக்கிறதா? எங்கு? (இந்த வார இறுதியில் மதுரை வருகிறேன்...) சொன்னால் புண்ணியமாப் போகும் உமக்கு...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com